சோற மறந்தது
Online காதல் ரெண்டு
Flipkartல heart வாங்குது
Connect செய்ய app ய
Appleல் downloadசெய்யுது.
Whatsapp-ல் முத்தம் அனுப்பி
வாரிசுகள் வாங்குது
Cloud-ல வீடு கட்டி
Cell-ல வாழுது
Callய போல காதல் கூட free ஆச்சு
4G காலம் Forgery காலமா ஆயாச்சு
Google-ல் உலகம் grow ஆகுது
God காடு எல்லாம் Crowd ஆகுது
statelite-ன் சிணுங்கும் கண்கள்
வங்கி கணக்கோடு
வாழ்க்கையையும் திருடுது
Online வர்த்தகம்
ஆம்பிளேட் விக்குது
Online government
அம்மணமா நிக்குது
நட்ட பருத்திக்கு
நட்ட ஈடு
Online ல வந்தது
GST கணக்குபடி
இரண்டாயிரம்
நட்டவன் கொடுக்க நேருது
Share ல பணம் போட்டு
சோறயும் மறந்தது
Online ல விதைக்க சொல்லி
விவசாயிய மண்ணுக்கு அனுப்புது
வளர்ச்சியில இந்தியா first place
வாங்கி விக்குதய்யா plastic rise
உசிர கூட ஆதார் கூட
இணைக்க சொல்லுது
பூமியில சேர்த்த பணத்த எடுக்க
விஞ்ஞானிய விண்ணுக்கு அனுப்புது
Game ல score ஏத்தி புள்ள
Pass வேற ஆயாச்சு
Wife கூட பலபேருக்கு
Wifi தான் ஆயாச்சு