மலரும், நண்பர்களும்

மலரும், நண்பர்களும்!
மகிழ்ச்சியை தரும், மணமுள்ள மலர்களின் வாசனை!
மகிழ்ச்சியையும், மதிப்பையும் தரும், மனமுள்ள நண்பர்களின் நட்பு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (2-Jul-17, 3:38 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 957

மேலே