அத்தனையும் நீதான்

வனத்தில்
ஒரு பூவல்ல
என்
வனமே நீதான்

மனதில்
ஒரு நினைவல்ல
என்
மனமே நீதான்

##மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (2-Jul-17, 8:46 pm)
Tanglish : needhan
பார்வை : 1105

மேலே