அத்தனையும் அழகு தான் அம்மாக்களுக்கு

[] அத்தனையும் அழகு தான் அம்மாக்களுக்கு ...

முகச்சுழிப்புகளில்
அழகிழந்துவிட கூடுமென்று
வேறு யாரையும்
அள்ளச்சொல்வதில்லை
அம்மாக்கள் ..
தன்
மழலையின் மலத்தை !


யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (3-Jul-17, 1:18 pm)
சேர்த்தது : யாழ் கண்ணன்
பார்வை : 668

மேலே