உனக்காக

என் கவிதைக்கு
கனவு
என்னவோ
ஒன்றுதான்
என்றாவது ஒருநாள்
உன்னை
முழுவதும்
வர்ணித்துவிட வேண்டும் .........

எழுதியவர் : மதி (4-Jul-17, 8:16 pm)
Tanglish : unakaaga
பார்வை : 406

மேலே