தங்கை என் தாய்

என் தாய் அவள்-என்னை அணைப்பதில்
என் தோழி அவள்-என் கரம் பிடித்து முன்னேறுவதற்கு
என் தந்தை அவள்-என்னை கண்டிப்பதற்கு
என் குழந்தை அவள்-நான் முத்தமிட்டு கொஞ்சுவதற்கு
என் கணீர் துளி அவள்-என் மனம் சோர்வடையும்பொழுது
என் புன்னகை அவள் -என் மனம் சிரிக்கும்பொழுது
இவை எல்லாமுமாய் திகழ்வாய் என் ரத்தம் என் தங்கை!!!!

எழுதியவர் : (5-Jul-17, 10:33 am)
Tanglish : thangai en thaay
பார்வை : 79

மேலே