அழகு நிலவு அழகு நீ

எண்ணிக்கையால் சொல்லி விட முடியா
நட்சத்திர கூட்டத்தின் நடுவே
"அழகு நிலவு "

எண்ணிக்கையான பெண்கள் கூட்டத்தின்
நடுவே "அழகு நீ "

அப்படியென்ன சிரமம் இருந்து
விடப்போகிறது எனக்கு

உன்னை கண்டுபிடிப்பதில் !

எழுதியவர் : முபா (7-Jul-17, 4:11 pm)
பார்வை : 749

மேலே