தெரியாமல்

மை தீட்டி
மனதை மயக்க தெரிந்தவள்
இன்று
நாணம் கொண்டு தயங்கி
நிற்கிறாள்!
தன் காதலை சொல்லத் தெரியாமல்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Jul-17, 10:10 am)
Tanglish : theriyaamal
பார்வை : 132

மேலே