கவிதை தெரியாது எனக்கு

என் அன்பை சோதிக்கவும்
என் கவிதை வாதிக்கவும்
பிறந்த உனக்கு.....
எழுதி சொல்ல கவிதை தெரியாது எனக்கு!
என்னில் உன்னை!
என்றும் தமிழ் விளக்காது உனக்கு ...
..

எழுதியவர் : மதி (9-Jul-17, 5:13 pm)
பார்வை : 632

மேலே