வெற்றியும் தோல்வியும்

வெற்றியும் தோல்வியும்

ஒரு வெற்றிக்கு
பின்னால்
ஆயிரம் தோல்விகள்
இருக்கும்
காதல் மட்டும் இதற்கு
விதிவிலக்கு
காதல் வெற்றிக்கு பின்னால்
தோல்விகளே இருப்பதில்லை
அப்படி தோல்விகள்
இருந்தால் அது உண்மையான
காதலே அல்ல...


Close (X)

8 (4)
  

மேலே