காதல்

குறிலிக்கு நெடில் இல்லை
எனில் 'க' , 'கா'வாகி இராது
'காதல்'எனும் சொல்லும்
கிட்டி இராது
காதலே இல்லை எனில்
காதலர்கள் ஏது?
என்னே எழுத்துக்கள்
தரும் விந்தை
நம்மை ஆட்டிவைக்கும்
விந்தை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jul-17, 12:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே