முத்தமிட முன்மொழிதல்

என் இதய தேசத்து இளவரசியே !

என் முன்னே அமர்ந்து கொண்டு
இப்படி "இதழ்களை "குவித்து
மௌனமாய் அமர்ந்து இருந்தால்
என் எண்ணத்தில் என்ன தோன்றும் !

முத்தமிட "முன்மொழிதல் "
கோருகிறாள் போல
என்றுதான் நினைக்க தோன்றும் !

எழுதியவர் : முபா (12-Jul-17, 4:56 pm)
பார்வை : 581

மேலே