பட்டம்பூச்சிகளின் சாபம் சும்மா விடாது

சிவப்பு ரோஜா தோட்டத்தின் நடுவே
சிவப்பு தாவணியோடு போகாதே என
பல முறை சொல்லியாயிற்று !

மொத்தமாய் தேன் எடுக்க வந்த
பட்டாம்பூச்சிகளின் நிலைதான் பரிதாபம் !

இது என்ன இந்த" பூ " இப்படி விரட்டி அடிக்கிறதே
என !

பட்டம்பூச்சிகளின் சாபம் சும்மா விடாது !
என் சாபமும்தான் !

எழுதியவர் : முபா (12-Jul-17, 5:50 pm)
பார்வை : 353

மேலே