காதல்

மழைக் கண்ணீரில்
*******************
மழையில் நனைந்தக் காதல் ஓவியம்
அவளால் தூக்கி எறியப்பட்ட~என்
காதல் கவிதைகள் யாவும்!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (13-Jul-17, 3:27 am)
Tanglish : kaadhal
பார்வை : 284

மேலே