உன் இதழ்களில் வரிகள்

உன் இதழ்களில் வரிகள் எத்தனை இருக்கும்
என விழிகளால் பார்த்து எண்ணத்தில்
கணக்கிட்டு சரியாய் சொல்லலாம் என
நினைத்தால் !

கன்னங்களில் பதித்து
கண்ணாடியில் பார்த்து
எண்ணிக்கொள் என சென்று விடுகிறாய் !

எழுதியவர் : முபா (13-Jul-17, 5:46 pm)
பார்வை : 760

மேலே