கம்மல்

அவளின்
காதணிந்த
கம்மல்
என்
காதலையும்
சேர்த்து
ஆடிக்கொண்டு
இருக்கிறது
அவள்
தலையசைக்க
என்
மனங்கலங்க.....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (14-Jul-17, 4:14 pm)
Tanglish : kammal
பார்வை : 1067

மேலே