காதல் வலி

என் கள்ளம்கபடம் இல்லா காதலுக்கு
கண்கள் மட்டும் இல்லை...
அதை புரிந்துகொள்ள
என் அவனுக்கு
மனதும் இல்லை...
இருந்தபோதும்
என் அவன் தந்த
இந்த வலி
எனக்கு மட்டுமே சொந்தம்.......

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (15-Jul-17, 11:09 am)
Tanglish : kaadhal vali
பார்வை : 173

மேலே