பெண் ஆண் நட்பினை தூற்றுவநது ஏனோ

பார்க்கும் பார்வையில் பிழை இருப்பின்
பார்ப்பவை தவறாய் தெரிந்தெடுமே
நட்பு என்ற சொல்லின் பொருள் அறியா மூடன் விதைத்து சென்ற விதையே
ஆண் பெண் நட்பு தூற்றபட காரணம்
ஆண் பெண் நட்புடென் பழகி வந்தால் தவறாக பார்க்கின்ற சமூகம் உணர்வதில்லை
தாங்கள் தூற்றுவது பரிசுத்தமான ஓர் உறவுமுறையை என்று
ஆண் என்றும் பெண் என்றும் நட்பு தன்னில் பேதம் பார்க்கின் உடன்பிறப்பில் பேதம் பார்க்காது ஏனோ
எதிர்ப்பாற்ற அன்பே நட்பு என்பத்தை
உணர்ந்து இனி வரும் காலம் தன்னில்
தூற்றாது போற்றுவோம் ஆண் பெண் நட்பை! !

எழுதியவர் : கீர்த்தி (15-Jul-17, 7:53 pm)
சேர்த்தது : keerthi
பார்வை : 289

மேலே