நட்புக்கள்

நட்புக்கள் உண்டெனின் வீழ்ந்து போவதில்லையே
கடின சூழ்நிலை என்றாலும்
தன் நலம் கருதாது
தன் நம்பிக்கை பலம் சேர்த்துவிட வருவதும்
கவலைகள் நோகடிக்கும் பொழுதெல்லாம்
கண்ணீரை துடைத்துவிட்டு உறுதி தருவது - நட்பே

எழுதியவர் : கலையடி அகிலன் (16-Jul-17, 10:13 am)
Tanglish : natpukkal
பார்வை : 975

மேலே