ஞானம்

ஞானம் வந்து இருந்தால்
நேசிக்க முன்பு சிந்தித்து இருப்பேன்
 இன்று சிந்தித்து கொண்டு இருக்கிறேன் 
ஏன் அவளை நேசித்தேன் என்று

எழுதியவர் : கலையடி அகிலன் (16-Jul-17, 10:21 am)
Tanglish : nanam
பார்வை : 61

மேலே