அழகு
மலர்ந்த முகத்தின் அழகு அடடா
அலையும் மனமே அவளாலே காதல்
வலையினால் என்னை இழுத்தாள் அவளின்
அழகிற்கு ஈடில்லை வேறு
மலர்ந்த முகத்தின் அழகினைக் கண்டால்
அலையும் மனமே அவளாலே - காதல்
வலையினால் என்னை இழுத்தாள் அவளின்
அழகிற்கு ஈடில்லை வேறு
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்