கச்சேரி

கழுவப்போட்ட பாத்திரங்கள்,
கைத்தாளமாய்க் கச்சேரி-
மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jul-17, 7:14 am)
பார்வை : 67

மேலே