நெஞ்சை நிமிர்த்தி

வாழ்வதனை நேசித்து உண்மையை உயிரென கொண்டு
நெஞ்சை நிமிர்த்தி துணிந்து பாரு
ஆழ்கடலையும் கடந்துவிடுவாய் தோழா

துணிவு வெல்வதற்கு அணி வகுக்கும்
பயம் தோல்விக்கு அணிவகுக்கும்
நெஞ்சை நிமித்தி முயற்சி செய் தோல்வி கூட ஓடி போகும்

வெற்சியை பார்த்து ரசனை செய்
தோல்வியை பார்த்து அனுபவத்தை படி
உன் இலட்சியத்தை வெல்வாய் தோழா

இடர்களை கண்டு சினம் கொள்ளாது
நெஞ்சை நிமித்தி இலக்கை பார்த்து போராடு
வெற்சி பாதை திறந்திடும்

எழுதியவர் : கலையடி அகிலன் (17-Jul-17, 9:40 am)
Tanglish : nenchai NIMIRTHTHI
பார்வை : 269

மேலே