முத்தம் ஒன்றை பரிசாய் தருவது

என்றேனும் எதேச்சையாய்
நிகழும் நிமிட சந்திப்பில் !

"முத்தம் " ஒன்றை
பரிசாய் தருவது என்
வாடிக்கையாய் போனது !

அடுத்த சந்திப்பின் வரை நீ
நான் தந்த இனிதான "முத்தம்'
நினைத்தே நினைவுகளை
அசைபோட்டுக்கொண்டு
இருப்பாய் என்பதினால் !

எழுதியவர் : முபா (17-Jul-17, 4:10 pm)
பார்வை : 657

மேலே