சின்னக்கவிதை

சின்னக்கவிதை

வண்ணத்துப்பூச்சியின் இறுதி யாத்திரை
அணிவகுப்பு ஊர்வலம் அழகாய் நடக்கிறது
திண்ணை எறும்பு கூடுவரை.


  • எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை)
  • நாள் : 18-Jul-17, 2:45 am
  • சேர்த்தது : மெய்யன் நடராஜ்
  • பார்வை : 1
Close (X)

0 (0)
  

மேலே