உன் கொள்ளை அழகில் கோபமாய் இருக்கிறேன் என்று

உன் "அழகிடம் "கண்டிப்பாக
சொல்லி வைத்து விடு !

இரவில் என்னை உறங்க விடாமல்
செய்வது !
மேலும் மேலும் உன்னை காதலிக்க
தூண்டுவது !
கவிதைகளை எழுத சொல்லி
வற்புறுத்துவது !
உன்னை பார்க்க அங்கும் இங்கும்
சுற்றி சுற்றி அலைய விடுவது !

சொல்லி வைத்து விடு
உன் "கொள்ளை அழகில் "
கோபமாய் இருக்கிறேன் என்று !

எழுதியவர் : முபா (18-Jul-17, 1:18 pm)
பார்வை : 484

மேலே