ம்ம்ம் நீ

பூந்தோட்டம் !
பூக்காடு !
பூஞ்சோலை !
பூமேடை !
பூங்கொத்து !
பூச்சரம் !
பூச்செடி !
பூவாசம் !
பூவிதழ் !
பூந்தேன் !

ஆகா !

ஒன்று விடுபட்டு எழுதிவிட்டேனே !

ம்ம்ம் !

நீ !

எழுதியவர் : முபா (18-Jul-17, 5:21 pm)
பார்வை : 408

மேலே