காதல்

சாதிக்கப் பிறந்தேனா..
இல்லை உன்னை சந்திக்கப்
பிறந்தேனா.. என்பது கேள்விக்குறி!
உன்னை சந்திப்பதே எனது சாதனை என்பது முற்றுப்புள்ளி!!

எழுதியவர் : கன்னிகா (18-Jul-17, 6:01 pm)
சேர்த்தது : கன்னிகா
Tanglish : kaadhal
பார்வை : 98

மேலே