கருப்பு சுடிதார் அணிந்து செல்லும்போது

சிவப்பு சுடிதாருக்கு "சிவப்பு ரோஜா "
சூடிக்கொள்கிறாய் !

மஞ்சள் சுடிதாருக்கு " மஞ்சள் ரோஜா "
சூடிக்கொள்கிறாய் !

வெள்ளை சுடிதாருக்கு "வெள்ளைரோஜா "
சூடிக்கொள்கிறாய் !

கருப்பு சுடிதார் அணிந்து செல்லும்போது
மட்டும் !

நான் கூட வருகிறேனே !

எழுதியவர் : முபா (20-Jul-17, 1:51 pm)
பார்வை : 559

மேலே