அழகை பதுக்கி வைத்தல் குற்றம் என

அழகை பதுக்கி வைத்தல்
குற்றம் என !

சட்டம் இயற்றினால் என்ன
செய்வது !

ஐயையோ !

நீதானே சட்டத்தின் முதல்
குற்றவாளி !

எழுதியவர் : முபா (20-Jul-17, 3:54 pm)
பார்வை : 554

மேலே