பிறப்பை போற்று

கும்பிட்டு கேட்பதை
நிறுத்து

கைதட்டி ஏற்பதை
விட்டு

காலம் கைய்யில்
கொடுத்த

வாய்ப்பை ஏற்று

உன்னை சுற்றி
உள்ளோர்களின்

என்னத்தை மாற்று

பிறந்த பிறப்பை
போற்று

இனி பிறவி தெரிய
போவதில்லை

என்பதை கற்று..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (21-Jul-17, 4:20 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pirappai potru
பார்வை : 245

மேலே