பாேய்விடாதே

நீ கொடுத்த
புன்னகையை
பொழுதெல்லாம்
அணிந்திருக்கிறேன்...
போய்விடாதே - எந்தன்
புன்னகையின் புகலிடமே...
போய்விடிலோ நீ
வாடிவிடுமே - என்
மலர் வதனம்!!!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 9:25 am)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 65

மேலே