வெட்கம்

தொட்டுப்பார்த்தால்
சிணுங்குவதும் இல்லை
வெட்கப்படுவதும் இல்லை
உன் புகைப்படம்
அதை நீயே வைத்துக்கொள்
நீ என் அருகில் இருக்கும் பொது
நான் கேட்காமலே தரும்
உன் வெட்கம் மட்டும்
எனக்கு போதும்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (22-Jul-17, 9:52 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : vetkkam
பார்வை : 341

மேலே