காதலின் ஜனனம்

உன் போன்றவன் மனதின்
குடியுரிமை கிடைக்க - என்
பிறப்பு பூமியில் அல்ல,..
சுவனத்தில் நிகழ்ந்தாகவே
இருந்திருக்க வேண்டும்!!!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:30 pm)
Tanglish : kathalin jananam
பார்வை : 33

மேலே