நீ இல்லாத நானும் வெறுமைதான்

நிலவு இல்லாத வானும்
நீ இல்லாத நானும்
வெறுமைதான் !

பூக்கள் இல்லாத "கா -வும்
உன் பார்வை வரம் கிடைக்காத
"கோ "வாகிய நானும்
வெறுமைதான் !

எழுதியவர் : முபா (22-Jul-17, 5:00 pm)
பார்வை : 332

மேலே