என் அழகிய பூ

மெல்லிசை பூவே மெல்லிசை பூவே உன் இசை கேட்டு பூக்காளும் பூக்கும்******
உன் வதணத்தை கண்டு வர்ணங்களும் திகைக்கும்*****
உன் பாதம் பட்ட கற்கல் கூட உன் அழகு வதணத்தை கான துடிக்கும்*****
பூவிற்கு அழகு இதழ்காளே
என்பூவிற்கு என்னை பார்த்து பூன்னகதை்து வெட்படுவது அழகு *****
உன் அன்பாள் என் இதயத்தை கவர்ந்து சென்றாய் என்றாெ உன் இதயத்தை கவர்ந்த கல்வன் நானே !!!!!!!!!!!
நி இல்லாத வழ்வினை இருண்ட பாேன நரகத்தில் வாழ்வதக உணர்வேன் !!!!!!

எழுதியவர் : பிரபுபூவரசி (22-Jul-17, 8:21 pm)
Tanglish : en alakiya poo
பார்வை : 602

மேலே