ஆடிப்பட்டம் தேடி விதை

கொண்டைசேவல் கொக்கரிக்க கேட்டிடுமா பெட்டைக்கோழி
கெண்டைவிழியாளை கொஞ்சிவிட விளைந்திடுமா புதுக்கவிதை...!

விறகொடித்துக் குவித்தநிலை அந்தப்புற மையல்நிலை
சிறகடித்துப் பறக்கும் சேவல் இணைபிரிந்து சேரும்நிலை...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (22-Jul-17, 8:46 pm)
பார்வை : 114

மேலே