தேர்தல் களம்

சுயம்வரம்
மாலை சூட்டிட
ஆயிரம் வரன்கள் வரிசையி்ல்
சூட்டிக்கொள்ள மட்டும்
ஒரே வரன்
ஐந்தாண்டுவரை
விவாகரத்து இல்லை...

எழுதியவர் : செல்வமுத்து.M (22-Jul-17, 9:39 pm)
Tanglish : therthal kalam
பார்வை : 136

மேலே