அங்காடிக் கனவு

ஆடித் தள்ளுபடி ஆடித் தள்ளுபடி
அள்ளி வரலாமே பொருட்களை என்பது
இல்லத்தரசிகளின் அங்காடிக் கனவு !

ஆடி ஆடி அருந்துகிறோம்
அருந்திக் கொண்டே ஆடிக்கொண்டிருக்கிறோம்
தள்ளாடும் எங்களுக்கு தள்ளுபடி இல்லையா
இது என்ன நியாயம் ? போதையர்களின் கேள்வி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jul-17, 7:25 am)
பார்வை : 85

மேலே