என் அழகா

உன் களங்கம் இல்லா
கருப்பு
நிறம்
கொண்டு
தினம் தினம்
என் விழிகளை
மை தீட்ட ஆசை என்அழகா ....

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (23-Jul-17, 11:22 am)
Tanglish : en azhagaa
பார்வை : 280

மேலே