அவளது அழகு

இயற்கையின் அழகோ......அது
"கண்கள் கொள்ளாத" காட்சி .....
அவளது அழகிற்கோ......அவளது
"கொல்லும் கண்களே" சாட்சி ......

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (23-Jul-17, 1:29 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
பார்வை : 374

மேலே