மறக்காதது

மக்கும் மக்கா குப்பைகளுடன்,
மறக்கா குப்பையும் தொட்டியில்-
மழலைப் பிள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Jul-17, 5:43 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 124

மேலே