ஏற்ற தண்டனை

என்னைத் தினமும் உன் பார்வையால் நீ "கொல்வதாலோ" என்னவோ.......
உனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது........
என் இதயச் சிறையில்!!!!

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (24-Jul-17, 7:57 am)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : yetra thandanai
பார்வை : 252

மேலே