சுருக்கென்று வலித்தது என் இதயம்

சுட்டு விரல் காட்டி
சும்மா கொன்றுவிடுவேன் என
செல்லமாய் மிரட்டியதெல்லாம்
சரிதான் !


சுருக்கென்று கொல்லும்
உன் ஒரு விழியின் ஓரப்பார்வையில்தான்
சுருக்கென்று வலித்தது !
என் "இதயம் "

எழுதியவர் : முபா (24-Jul-17, 4:06 pm)
பார்வை : 393

மேலே