காதல்காரன்

செலவு செய்யும் வரவு - உன்னை
சேமிக்கதான் நினைக்கிறன்
பிரிந்து சென்று என்னையும் - நீ
ஏழையாக மாற்றிடாதே .....................

எழுதியவர் : வான்மதி கோபால் (25-Jul-17, 9:11 am)
பார்வை : 247

மேலே