இயற்கை

கோடான கோடி நட்சத்திரங்கள்
விண்ணில் இருந்து என்ன பயன்
நம் பூமிக்கு, சூரியனை ஒத்த
நட்சத்திரம் ஆகுமா இவைகள்,
நமக்கு உயிர் தந்து மழை தந்து
தாயைப்போல பேணி வளர்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jul-17, 12:57 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1004

மேலே