என் Bigg Boss

என் Bigg Boss நீ.
உன் இதய வீட்டில்
நீ அனுமதித்தால்
தங்கிக்கொள்வேன்.
ஆனால் நீயே
வெளியேறச் சொன்னாலும்
வெளியேற மாட்டேன்.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (26-Jul-17, 7:04 am)
பார்வை : 125

மேலே