கவிதைப்பஞ்சம்

எழில் விஞ்சும்
உன் கொஞ்சும் விழிகளை
கொஞ்சம் திற..!
கெஞ்சும் என்
பிஞ்சு நெஞ்சத்தின்
கவிதைப்பஞ்சம் தீர..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (27-Jul-17, 1:15 pm)
பார்வை : 225

மேலே