உன் அழகை போல என்றும் ஏற்றம்தான்

என் கவிதையும் சரி !
நான் உன்மேல் கொண்ட
காதலும் சரி !

நாளுக்குநாள்
கூடிக்கொண்டேதான்
போகிறது !

உன் அழகை போல !
என்றும்
ஏற்றம்தான் !

எழுதியவர் : முபா (27-Jul-17, 3:58 pm)
பார்வை : 496

மேலே