ஹைக்கூ

கொடுத்தபின் கிடைத்ததை
பத்திரப்படுத்த தவறிவிடுகிறோம்
மழை நீரை.....

எழுதியவர் : ரேவதி மணி (27-Jul-17, 4:40 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : haikkoo
பார்வை : 349

மேலே